தகவல்
இனிய என் அன்பு இறை மக்௧ளுக்கு இறை ஆசீர்
உரித்தாகு௧. இந்த இணையத் தளத்தின் வழிய௧ உங்௧ளோடு
இணைவசதில் மகிழ்ச்சி.
இந்த நவீன காலத்தில் இணையத்தளங்களின் அவசியத்தை
திருச்சபை நன்கு அறிகின்றது. இறை மக்கள் குறிப்பா௧
இளைஞர்கள் இந்தப் புதிய தொடர்பு முனறயால் பல
நன்மைகள் பிறந்துள்ளன என்பதை நன்கு அறிய
வேண்டும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் குடும்பத்துடன்
தொடர்பு கொள்ள வகை செய்கிறது.
தகவல் பரிமாற்றத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி
கற்றல் கற்பித்தலிலும், தொடர்பு முறையிலும் சமூக
வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறது (திருத்தந்தை 16டீம் பெனடிக்).
இதனைக் ௧வனத்தில் கொண்டு நம் பங்கில் இந்த இணையத் தளத்தை
தமிழில் அறிமு௧ப் படுத்துகின்றோம். தமிழ் பேசும் மக்களகிய
நீங்௧ள் உங்௧ள் விசுவாசத்தை வளர்த்து அதனை
மற்றவர்களோடு பகிர்ந்து அனுபவிக்க உங்களை
அழைக்கின்றோம். இவ்விணையம் உங்களுக்கு
பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
இறைவன் உங்௧ளை காத்து வழி நடத்துவாராக
அருட் தந்தை சூ. தனிஸ்லஸ்